Honored to Meet Dr. Anbumani Ramadoss MP
It was an honor to meet Dr. Anbumani Ramadoss MP, whose motivational words emboldened our RCE leaders to create lasting positive change. His recognition of our RCE team’s tireless efforts was a testament to their dedication. A special thank you to Mrs. Thilagabama for your unwavering support. Your encouragement has been invaluable to our mission.
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள்.. வியந்து பார்த்த RCE மாணவர்கள்!
தற்போது கோடை விடுமுறை என்பதால் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வை சிவகாசி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாட்டை ரைட் கிளப் ஃபார் எஜூகேஷன் என்ற தன்னார்வ அமைப்பினர் செய்தனர். பள்ளி மாணவர்களுக்காக 5 ரூபாய் பாடசாலை நடத்திவரும் சிவகாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ரைட் க்ளப் பார் எஜூகேசன் அமைப்பினர் தற்போது கோடை விடுமுறை என்பதால், மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக…
*RCE – ன் சிறந்த நல்லாசிரியர் விருது – 2025
Happy Teachers day !!! செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு Right Club for Education (₹5 ரூபாய் பாடசாலை, சிவகாசி) பெருமையுடன் நடத்தும் ஆறாம் ஆண்டு சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழா!!! தாங்கள் தங்களது நல்லாசிரியர்களை தேர்தெடுக்கும் நல்வாய்ப்பு இதோ! தங்களது நல்லாசிரியர்களை தேர்ந்தெடுக்க கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பவும். https://forms.gle/MdXLG6yPZrSRVejm6 ஆசிரியரின் கல்வி மற்றும் சமூக சேவைகள் குறித்து சிறந்த நல்லாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 12/09/2025…
RCE White Marathon 2025 News
#24-08-2025 ஞாயிற்றுக்கிழமை நமது சிவகாசி மாநகரில் நமது “#ஐந்து_ரூபாய்_பாடசாலை” மூலமாக நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு “#மாரத்தான்” நிகழ்வில் 25௦௦கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என ஏழு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் சிவகாசி லவ்லி உரிமையாளர் திரு.செந்தில் அவர்களும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் உயர்திரு. காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும்…
கல்வி மேளா – 2024
Right Club for Education (₹5 ரூபாய் பாடசாலை) கல்விமேளா – 2024 என்ற நிகழ்வை 09.11.2024 மற்றும் 10.11.2024 ஆகிய இரண்டு நாட்கள் சுப சங்கமம் திருமண மண்டபத்தில் நடத்தியது. இந் நிகழ்வில் சிவகாசியைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகள் கலந்துகொண்டன. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரை, ஓவியம், பேச்சு, நடனம், நாடகம், முக ஓவியம், மௌன நாடகம் உள்ளிட்ட 16 போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் வீதம் 16 போட்டிகளுக்கும் பரிசுகள்…
சிவகாசியில் கோடைகால இலவச பயிற்சி முகாம்..! மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ரைட் க்ளப் பார் எஜூகேசன் அமைப்பினர், மாணவர்களுக்காக ரூ.5 கட்டணத்தில் பாடசாலை ஒன்று நடத்தி வருகின்றனர். மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் கோடைகாலம் தொடங்கியது முதல் மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி, கலைப்பொருட்கள் தயாரிப்பு, கணிணி பயிற்சி முதலிய பயிற்சிகள் வழங்கப்பட்ட சுழலில் பயிற்சி முடிவில் மாணவர்கள் உருவாக்கிய கலைப்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிக்கு…
RCE Teacher’s Day 2023
https://tamil.news18.com/virudhunagar/virudhunagar-private-organization-awards-to-teachers-1143127.html 3.9.2023 ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ரைட் கிளப் ஃபார் எஜுகேஷன் சிவகாசி சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் என் ஆர் கே ரவீந்திரன் திலகவதி கலையரங்கத்தில் வைத்து சிறந்த நல்லாசிரியர் விருது 2023 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாகதிரு. பிரபாகரன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.எச்.என். வி மேல்நிலைப்பள்ளி சிவகாசி திரு. சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் எஸ் எச்.என் வி மேல்நிலைப்பள்ளி சிவகாசி திரு முத்துமணி ஓய்வு…
- 1
- 2
