சிவகாசியில் கோடைகால இலவச பயிற்சி முகாம்..! மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ரைட் க்ளப் பார் எஜூகேசன் அமைப்பினர், மாணவர்களுக்காக ரூ.5 கட்டணத்தில் பாடசாலை ஒன்று‌ நடத்தி வருகின்றனர். மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் கோடைகாலம் தொடங்கியது முதல் மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி, கலைப்பொருட்கள் தயாரிப்பு, கணிணி பயிற்சி முதலிய பயிற்சிகள் வழங்கப்பட்ட சுழலில் பயிற்சி முடிவில் மாணவர்கள் உருவாக்கிய கலைப்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிக்கு…

Read More
Summer Camp

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள்.. வியந்து பார்த்த RCE மாணவர்கள்!

தற்போது கோடை விடுமுறை என்பதால் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வை சிவகாசி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாட்டை ரைட் கிளப் ஃபார் எஜூகேஷன் என்ற தன்னார்வ அமைப்பினர் செய்தனர். பள்ளி மாணவர்களுக்காக 5 ரூபாய் பாடசாலை நடத்திவரும் சிவகாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ரைட் க்ளப் பார் எஜூகேசன் அமைப்பினர் தற்போது கோடை விடுமுறை என்பதால், மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக…

Read More