RCE White Marathon 2025 News

#24-08-2025 ஞாயிற்றுக்கிழமை நமது சிவகாசி மாநகரில் நமது “#ஐந்து_ரூபாய்_பாடசாலை” மூலமாக நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு “#மாரத்தான்” நிகழ்வில் 25௦௦கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என ஏழு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் சிவகாசி லவ்லி உரிமையாளர் திரு.செந்தில் அவர்களும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் உயர்திரு. காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும்…

Read More