சிவகாசி ஐந்து ரூபாய் பாடசாலை RIGHT CLUB FOR EDUCATION மற்றும் இந்திய மருத்துவக் கழகம் சிவகாசி கிளை இணைந்து மூன்றாம் ஆண்டு நடத்தும் ஒயிட் மாரத்தான் இன்று சிவகாசி NRK ரவீந்திரன் திலகவதி கலையரங்கத்தில் (ஆர்ட்ஸ் கிளப் மைதானத்தில்) நடைபெற்றது. சுமார் 1800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஒயிட் மேரத்தானை வருவாய் கோட்டாட்சியர் உயர்திரு.விஸ்வநாதன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.தனன் ஜெயன் அவர்களும் இணைந்து கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்திய மருத்துவ கழகம் தலைவர் டாக்டர்.காமராஜ் அவர்களும், செயலாளர் டாக்டர்.வெங்கடேஷ், அவர்களின் முன்னிலையில் RCE ஆலோசகர் திரு.சந்திர ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பத்து பிரிவின் கீழ் சுமார் 30 நபர்களுக்கு ரூபாய் 50000/- பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், பரிசுப்பொருகள் வழங்கப்பட்டது… நிகழ்ச்சியை ரைட் கிளப் ஃபார் ஏஜூகேஷன் ஏற்பாடு செய்து இருந்தனர்.
1) தாய்பால் விழிப்புணர்வு தினம்
2) போதையில்லா சிவகாசி
3) பசுமை சிவகாசி
https://www.instagram.com/p/CwKvuaoyN47/?igshid=M2MyMzgzODVlNw==
https://fb.watch/mA0htCAGzB/?mibextid=2Rb1fB





