3.9.2023 ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ரைட் கிளப் ஃபார் எஜுகேஷன் சிவகாசி சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் என் ஆர் கே ரவீந்திரன் திலகவதி கலையரங்கத்தில் வைத்து சிறந்த நல்லாசிரியர் விருது 2023 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக
திரு. பிரபாகரன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.எச்.என். வி மேல்நிலைப்பள்ளி சிவகாசி திரு. சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் எஸ் எச்.என் வி மேல்நிலைப்பள்ளி சிவகாசி திரு முத்துமணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் எஸ்.எல்.என் .வி மேல்நிலைப்பள்ளி சிவகாசி மற்றும் ரைட் கிளப் ஃபார் எஜுகேஷன் சார்பாக அதன் ஆலோசகர் திரு.சந்திரராஜன் அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து சிறந்த நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
இவ்விழாவில் 13 ஆசிரியர்கள் தங்கள் துறையில் சிறப்பு பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டன.
1.முனைவர்.ந.மகேஸ்வரன் வணிகவியல் பேராசிரியர் அரசு கலைக்கல்லூரி சிவகாசி
2 .திரு.பா.ஜோசப் தினகரன்
தலைமை ஆசிரியர்
எல்வின் சென்டர்
சிவகாசி
3.முனைவர்.பா. பொன்னி தலைவர்
முதுகலை மற்றும் தமிழ் உயராய்வு மையம்
தி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி சிவகாசி
4 .முனைவர்.பி.தவபாலன்
ஆங்கிலத் துறைத்தலைவர்
ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சிவகாசி
5. திரு.லெ.முரளி
தலைமை ஆசிரியர்
ஒய். ஆர். டி.வி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி சிவகாசி
6.திரு.ஜி .விஜயகுமார்
கிராமிய நடனக் கலைஞர் &ஆசிரியர்
தமிழன் டான்ஸ் ஸ்டுடியோ
சிவகாசி
7 .திரு.மு. கார்த்திக்
உடற்கல்வி ஆசிரியர்
விநாயகா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி சிவகாசி
8.திருமதி.பா. சபரிமலர்
தலைமையாசிரியை
அரசன் கணேசன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி சிவகாசி
9.திரு.அ.செ.வீரசேகர்
தொழில் நுட்ப ஆசிரியர் ஆர் .எஸ் .ஆர் இன்டர்நேஷனல் பள்ளி சிபிஎஸ்சி
சிவகாசி
10.திரு .பி.காளிராஜன்
தமிழாசிரியர்
எஸ் .எச். என்.வி மேல்நிலைப்பள்ளி சிவகாசி
11.திருமதி.நா.
கலைச்செல்வி
தமிழ் ஆசிரியை விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விஸ்வநத்தம்
12.ச.இராமர்
தமிழ் ஆசிரியர்
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
சிவகாசி
13. திரு ச.காளிதாஸ்
தலைமை ஆசிரியர்
அ. உ .நகராட்சி மேல்நிலைப்பள்ளி
சிவகாசி
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ரைட் கிளப் ஃபார் எஜுகேஷன் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

