*RCE – ன் சிறந்த நல்லாசிரியர் விருது – 2025

Happy Teachers day !!!

செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு Right Club for Education (₹5 ரூபாய் பாடசாலை, சிவகாசி) பெருமையுடன் நடத்தும் ஆறாம் ஆண்டு சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழா!!! தாங்கள் தங்களது நல்லாசிரியர்களை தேர்தெடுக்கும் நல்வாய்ப்பு இதோ! தங்களது நல்லாசிரியர்களை தேர்ந்தெடுக்க கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பவும்.

https://forms.gle/MdXLG6yPZrSRVejm6

ஆசிரியரின் கல்வி மற்றும் சமூக சேவைகள் குறித்து சிறந்த நல்லாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

12/09/2025 தேதிக்குள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும். வரும் 14/09/2025 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் விருதுகள் வழங்கப்படும்.

நன்றி !!!!

  • RCE 🚩
    (₹5 ரூபாய் பாடசாலை, சிவகாசி)