RCE Teacher’s Day 2023

https://tamil.news18.com/virudhunagar/virudhunagar-private-organization-awards-to-teachers-1143127.html 3.9.2023 ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ரைட் கிளப் ஃபார் எஜுகேஷன் சிவகாசி சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் என் ஆர் கே ரவீந்திரன் திலகவதி கலையரங்கத்தில் வைத்து சிறந்த நல்லாசிரியர் விருது 2023 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாகதிரு. பிரபாகரன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.எச்.என். வி மேல்நிலைப்பள்ளி சிவகாசி திரு. சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் எஸ் எச்.என் வி மேல்நிலைப்பள்ளி சிவகாசி திரு முத்துமணி ஓய்வு…

Read More

🚩RCE🚩 தி இந்து நாளிதழில் ₹5 ரூபாய் பாடசாலை – ன் செய்தி (5/7/2023)

🚩RCE🚩 ₹5 ரூபாய் பாடசாலை, சிவகாசி கல்வியை வியாபரமயமாகிய இவ்வுலகில், கல்வி சேவை செய்து வரும் நமது நண்பர்களுக்கு நன்றி, அ முதல் பட்டதாரி ஆகும் வரை கட்டணம் தான், அதிலும் மாலை நேர வகுப்பிற்கு தனி கட்டணமும் உண்டு, இதில் நமது RCE மாற்றத்தை காண முயற்சி செய்கிறது. விதைத்தவன் தூங்கலாம் ஆனால் விதைகள் தூங்குவதில்லை என்ற வாக்கிற்கு இணங்க, நமது மாணவர்களும் இளைஞர்களும் இச்சேவையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லட்டும், நமது RCE தொண்டுகள் மேன்மேலும்…

Read More

RCE White Marathon 2023

சிவகாசி ஐந்து ரூபாய் பாடசாலை RIGHT CLUB FOR EDUCATION மற்றும் இந்திய மருத்துவக் கழகம் சிவகாசி கிளை இணைந்து மூன்றாம் ஆண்டு நடத்தும் ஒயிட் மாரத்தான் இன்று சிவகாசி NRK ரவீந்திரன் திலகவதி கலையரங்கத்தில் (ஆர்ட்ஸ் கிளப் மைதானத்தில்) நடைபெற்றது. சுமார் 1800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஒயிட் மேரத்தானை வருவாய் கோட்டாட்சியர் உயர்திரு.விஸ்வநாதன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.தனன் ஜெயன் அவர்களும் இணைந்து கொடி அசைத்து…

Read More

RCE White Marathon 2025 News

#24-08-2025 ஞாயிற்றுக்கிழமை நமது சிவகாசி மாநகரில் நமது “#ஐந்து_ரூபாய்_பாடசாலை” மூலமாக நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு “#மாரத்தான்” நிகழ்வில் 25௦௦கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என ஏழு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் சிவகாசி லவ்லி உரிமையாளர் திரு.செந்தில் அவர்களும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் உயர்திரு. காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும்…

Read More
Summer Camp

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள்.. வியந்து பார்த்த RCE மாணவர்கள்!

தற்போது கோடை விடுமுறை என்பதால் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வை சிவகாசி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாட்டை ரைட் கிளப் ஃபார் எஜூகேஷன் என்ற தன்னார்வ அமைப்பினர் செய்தனர். பள்ளி மாணவர்களுக்காக 5 ரூபாய் பாடசாலை நடத்திவரும் சிவகாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ரைட் க்ளப் பார் எஜூகேசன் அமைப்பினர் தற்போது கோடை விடுமுறை என்பதால், மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக…

Read More

சிவகாசியில் கோடைகால இலவச பயிற்சி முகாம்..! மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ரைட் க்ளப் பார் எஜூகேசன் அமைப்பினர், மாணவர்களுக்காக ரூ.5 கட்டணத்தில் பாடசாலை ஒன்று‌ நடத்தி வருகின்றனர். மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் கோடைகாலம் தொடங்கியது முதல் மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி, கலைப்பொருட்கள் தயாரிப்பு, கணிணி பயிற்சி முதலிய பயிற்சிகள் வழங்கப்பட்ட சுழலில் பயிற்சி முடிவில் மாணவர்கள் உருவாக்கிய கலைப்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிக்கு…

Read More

*RCE – ன் சிறந்த நல்லாசிரியர் விருது – 2025

Happy Teachers day !!! செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு Right Club for Education (₹5 ரூபாய் பாடசாலை, சிவகாசி) பெருமையுடன் நடத்தும் ஆறாம் ஆண்டு சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழா!!! தாங்கள் தங்களது நல்லாசிரியர்களை தேர்தெடுக்கும் நல்வாய்ப்பு இதோ! தங்களது நல்லாசிரியர்களை தேர்ந்தெடுக்க கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பவும். https://forms.gle/MdXLG6yPZrSRVejm6 ஆசிரியரின் கல்வி மற்றும் சமூக சேவைகள் குறித்து சிறந்த நல்லாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 12/09/2025…

Read More