காந்திஜி பிறந்த நாள் கொண்டாட்டம் (பேச்சு போட்டி)

அக்டோபர் 2, 2023காந்திஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம்The Right Club For Education சார்பாக தேசத்தந்தை,அகிம்சை ஆசான் மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் ” காலமெல்லாம் காந்தி” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது . இப்போட்டிக்கு நடுவராக திருமதி .பொற்கொடி கல்லூரி தமிழ் பேராசிரியை இருந்தார். இப்போட்டி சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் N.R.K.ராஜரத்தினம் திலகவதி கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில்குழந்தைகள் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து…

Read More