RCE White Marathon 2023

சிவகாசி ஐந்து ரூபாய் பாடசாலை RIGHT CLUB FOR EDUCATION மற்றும் இந்திய மருத்துவக் கழகம் சிவகாசி கிளை இணைந்து மூன்றாம் ஆண்டு நடத்தும் ஒயிட் மாரத்தான் இன்று சிவகாசி NRK ரவீந்திரன் திலகவதி கலையரங்கத்தில் (ஆர்ட்ஸ் கிளப் மைதானத்தில்) நடைபெற்றது. சுமார் 1800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஒயிட் மேரத்தானை வருவாய் கோட்டாட்சியர் உயர்திரு.விஸ்வநாதன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.தனன் ஜெயன் அவர்களும் இணைந்து கொடி அசைத்து…

Read More

RCE குடியரசு தின விழா ஓவியப் போட்டிக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி !!! சிறப்பு விருந்தினர் சிவகாசி RDO Tr. R. R. Viswanathan மற்றும் Lovely Cards உரிமையாளர் Tr. செந்தில் குமார் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள் !!!!

Read More

சிவகாசியில் கோடைகால இலவச பயிற்சி முகாம்..! மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ரைட் க்ளப் பார் எஜூகேசன் அமைப்பினர், மாணவர்களுக்காக ரூ.5 கட்டணத்தில் பாடசாலை ஒன்று‌ நடத்தி வருகின்றனர். மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் கோடைகாலம் தொடங்கியது முதல் மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி, கலைப்பொருட்கள் தயாரிப்பு, கணிணி பயிற்சி முதலிய பயிற்சிகள் வழங்கப்பட்ட சுழலில் பயிற்சி முடிவில் மாணவர்கள் உருவாக்கிய கலைப்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிக்கு…

Read More