அக்டோபர் 2, 2023
காந்திஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
The Right Club For Education சார்பாக தேசத்தந்தை,அகிம்சை ஆசான் மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் ” காலமெல்லாம் காந்தி” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது . இப்போட்டிக்கு நடுவராக திருமதி .பொற்கொடி கல்லூரி தமிழ் பேராசிரியை இருந்தார். இப்போட்டி சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் N.R.K.ராஜரத்தினம் திலகவதி கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில்
குழந்தைகள் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள் காந்திஜி போல் வேடம் புனைந்து காந்தி பற்றிய கருத்துக்களை இயல்பாகவும் அழகாகவும் எடுத்துரைத்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ,RCE அமைப்பினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
RCE மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த நாள் கொண்டாட்ட பேச்சு போட்டி வெற்றியாளர்களின் பெயர் பட்டியல்
1-4th
I R.Mithran
II k.Marivel
|||.S.Shylesh Guhan
5th -8 th
1 B.Niranchan
II .S.Shibanya
III S. SanjayAnanth
9th-12 th
I k.loha sree
II S.Annamalai prabhu
Public
T. Mala Thinagaraj
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி !!!!
வணக்கம்!!!
