🚩RCE🚩
₹5 ரூபாய் பாடசாலை, சிவகாசி
கல்வியை வியாபரமயமாகிய இவ்வுலகில், கல்வி சேவை செய்து வரும் நமது நண்பர்களுக்கு நன்றி,
அ முதல் பட்டதாரி ஆகும் வரை கட்டணம் தான், அதிலும் மாலை நேர வகுப்பிற்கு தனி கட்டணமும் உண்டு,
இதில் நமது RCE மாற்றத்தை காண முயற்சி செய்கிறது.
விதைத்தவன் தூங்கலாம் ஆனால் விதைகள் தூங்குவதில்லை என்ற வாக்கிற்கு இணங்க, நமது மாணவர்களும் இளைஞர்களும் இச்சேவையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லட்டும், நமது RCE தொண்டுகள் மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் 🙏
நன்றி !!!! வணக்கம் !!!