மஹாத்மா காந்தி பிறந்த நாள் !!!!!!

அனைவருக்கும் வணக்கம்.

RCE

 *Right Club for Education (₹5ரூபாய் பாடசாலை)*
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் பேச்சுப்போட்டி நடத்த உள்ளோம். அனைவரும் கலந்து கொள்க !!!
*அக்டோபர் 1 (sunday) அன்று போட்டி நடைபெற உள்ளது தலைப்பு:- காலமெல்லாம் காந்தியுடன்* 

1. தலைப்பைச் சார்ந்தே போட்டியில் பேச வேண்டும்.
2. 3 நிமிடத்திற்குக் குறையாமலும் 5 நிமிடத்திற்கு மிகாமலும் பேச வேண்டும்.
*(காந்திஜி போல் உடை அணிந்து வருபவர்களுக்குச் சிறப்பு மதிப்பெண் உண்டு)*

*_போட்டியின் பிரிவுகள்*_
* 1st STD – 4th STD
* 5th STD – 8th STD
* 9th STD – 12th STD
* UG Graduate
* பொது மக்கள்

*Venue :- NRKR திலகவதி கலையரங்கம், Sivakasi*
*Date:- 1/10/2023*
*Time:- 9am – 1pm*

*போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களை கீழடி அகழ்வாராய்ச்சி கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல உள்ளோம்*

போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் உண்டு.
போட்டியில் பங்கு பெற விரும்புவோர் தங்களது பெயர்களைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் (Link) முன்பதிவு செய்யவும். கொடுக்கப்பட்டுள்ள எங்களின் புலனக்குழுவிற்கான (Whats app link) இணைப்பிலும் இணைந்து கொள்ளவும். போட்டிக்கான பிற தகவல்கள் அக்குழுவில் தெரிவிக்கப்படும்.

*போட்டியில் பங்கு பெற விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய இணைப்பு (link)*
https://forms.gle/wBuL6nfd5trf1DT59

*Whats app குழுவில் இணைவதற்கான
இணைப்பு (link) :-*
https://chat.whatsapp.com/CPDZ9pgA0yiJl3rGwIImxt