


கல்வி மேளா – 2024
Right Club for Education (₹5 ரூபாய் பாடசாலை) கல்விமேளா – 2024 என்ற நிகழ்வை 09.11.2024 மற்றும் 10.11.2024 ஆகிய இரண்டு நாட்கள் சுப சங்கமம் திருமண மண்டபத்தில் நடத்தியது. இந் நிகழ்வில் சிவகாசியைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகள் கலந்துகொண்டன. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரை, ஓவியம், பேச்சு, நடனம், நாடகம், முக ஓவியம், மௌன நாடகம் உள்ளிட்ட 16 போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் வீதம் 16 போட்டிகளுக்கும் பரிசுகள்…


Drug-Free Sivakasi: Right Club for Education’s Awareness Programs
In an inspiring effort to promote a Drug-Free Sivakasi, Right Club for Education (₹5 School) conducted a series of special events from August 17th to 19th, 2024. These programs aimed at raising awareness among students and the general public about the dangers of drug abuse and the importance of living a healthy, drug-free life. Key…

Honored to Meet Dr. Anbumani Ramadoss MP
It was an honor to meet Dr. Anbumani Ramadoss MP, whose motivational words emboldened our RCE leaders to create lasting positive change. His recognition of our RCE team’s tireless efforts was a testament to their dedication. A special thank you to Mrs. Thilagabama for your unwavering support. Your encouragement has been invaluable to our mission.

சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழா – ஐந்து ரூபாய் பாடசாலை – 2024
Right Club for Education (₹5 ரூபாய் பாடசாலை) சார்பாக 15.09.2024 அன்று ஆசிரியர் தின விழாவைக் கொண்டாடும் விதமாக சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. செப்டம்பர் 2ல் துவங்கி 10ம் தேதி வரை online form மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் இணையத்தில் அனுப்பி ஆசிரியர்களின் திறமை மற்றும் பொது நலத் தொண்டு அடிப்படையில் பல துறைகளைச் சார்ந்த 15 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் திரு சந்திரபோஸ்…

4th Annual White Mini Marathon: A Celebration of Health and Community Spirit!
We are thrilled to announce the successful completion of the 4th Annual White Mini Marathon, which took place on August 18th, 2024, at Sivakasi Arts Club. The event brought together an enthusiastic crowd of students, teachers, and community members, all united in the mission of promoting a Drug-Free Sivakasi and supporting World Breastfeeding Awareness. Event…

Inauguration & MoU Signing Ceremony Between RCE and PSR Engineering College for Corporate Social Activities
Right Club for Education (RCE) and PSR Engineering College Join Hands for Corporate Social Activities We are thrilled to announce a significant milestone in our journey towards social betterment. On 1st August, 2024, Right Club for Education (RCE) and PSR Engineering College celebrated the inauguration and signing of a Memorandum of Understanding (MoU) to collaborate…

காந்திஜி பிறந்த நாள் கொண்டாட்டம் (பேச்சு போட்டி)
அக்டோபர் 2, 2023காந்திஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம்The Right Club For Education சார்பாக தேசத்தந்தை,அகிம்சை ஆசான் மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் ” காலமெல்லாம் காந்தி” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது . இப்போட்டிக்கு நடுவராக திருமதி .பொற்கொடி கல்லூரி தமிழ் பேராசிரியை இருந்தார். இப்போட்டி சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் N.R.K.ராஜரத்தினம் திலகவதி கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில்குழந்தைகள் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து…

மஹாத்மா காந்தி பிறந்த நாள் !!!!!! அனைவருக்கும் வணக்கம். RCE *Right Club for Education (₹5ரூபாய் பாடசாலை)*தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் பேச்சுப்போட்டி நடத்த உள்ளோம். அனைவரும் கலந்து கொள்க !!!*அக்டோபர் 1 (sunday) அன்று போட்டி நடைபெற உள்ளது தலைப்பு:- காலமெல்லாம் காந்தியுடன்* 1. தலைப்பைச் சார்ந்தே போட்டியில் பேச வேண்டும்.2. 3 நிமிடத்திற்குக் குறையாமலும் 5 நிமிடத்திற்கு மிகாமலும் பேச வேண்டும்.*(காந்திஜி போல் உடை…
- 1
- 2